அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

25 November, 2010

Blood Diamond ஆப்ரிக்கன் வைரங்களின் குரூர பக்கம்

 மால்கம்-x  னு ஒரு புத்தகம் அதன் முதல் அத்தியாயமே  ஆப்பிரிகாவிலிருந்து சுமார் 400 வருடங்களுக்கு முன்பு கப்பலில் அமெரிக்காவுக்கு அடிமையாக பிடித்து வரப்படும் கருப்பு மனிதர்களில் சோக பக்கங்களில் இருந்துதான் ஆரம்பம் ஆகும்.

21 November, 2010

நன்றிகள்........


சரியாக மூன்று மாதங்களை கொன்றாகி விட்டது.ஆனால் ஒரு பதிவை கூட போட வேண்டும் என்று எண்ணமே தோன்றவில்லை.வேலை ஒருபுறம் இருந்தாலும்,மனச்சோர்வும்,சோம்பலும் ஒன்று சேர கூடி கும்மி அடித்ததனால்.வலை பக்கம் வந்தாலும் படிப்பது இல்லையென்றால் படம் பார்ப்பது அரட்டை அடிப்பது இப்படியே சென்று விட்டது. மேலும் எதையாவது எழுதவேண்டும்,ஏதாவது எழுதவேண்டும் என்பதும் வன்புணர்ச்சிக்கு சமமானது என நினைப்பவன் நான்....