அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

14 August, 2010

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் மரணத்திற்கு யார் காரணம்?

எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லைநாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்?

10 August, 2010

☻மனசு வலிக்கிது கிறுக்கனுக்கு இந்த படங்களை பார்த்தால்.


உலகெங்கிலும் நடக்கும் அடக்குமுறைகளுக்கும் அநியாயங்களுக்கும் இது ஒரு சிறிய சாம்பிள். தன் இனத்தை தானே டார்ச்சர் செய்துக்கொள்வதில் மனிதருக்கு நிகர் வேறெந்த உயிரினமும் கிடையாது. நாம் வாழும் நூற்றாண்டில் நடந்தது தான் எல்லாமே...