அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

10 August, 2010

☻மனசு வலிக்கிது கிறுக்கனுக்கு இந்த படங்களை பார்த்தால்.


உலகெங்கிலும் நடக்கும் அடக்குமுறைகளுக்கும் அநியாயங்களுக்கும் இது ஒரு சிறிய சாம்பிள். தன் இனத்தை தானே டார்ச்சர் செய்துக்கொள்வதில் மனிதருக்கு நிகர் வேறெந்த உயிரினமும் கிடையாது. நாம் வாழும் நூற்றாண்டில் நடந்தது தான் எல்லாமே...                                                 1972 வியட்நாம் குண்டு வீச்சு
                                              ஆப்ரி்க்க குழந்தை

                                          1965 வியட்நாம் தீ மூட்டிக் கொள்ளும் துறவி   
      1982  இஸ்ரேல் சியோநிஸ்ட்களால் படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீன் மக்கள்
        
                                                  2001 ஆப்கான் அமெரிக்க போர் விளைவு


            
    
1991  சூடானுக்கு அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் தந்த பட்டினி பரிசால் பிள்ளை கறி திண்ண காத்திருக்கும் கழுகு 


   
                                                                    ஈராக்


                                                                                ஈழம்