இந்த தளம் என் வாழ்வின் நான் சந்தித்த நபர்களையும்,என் சந்தோஷ நிமிடங்களையும்,சில துரோகங்களின் கோரமுகத்தையும்,நான் ரசித்த சினிமாக்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் இடமாக இருக்கும்....எல்லாமும் பேசுவேன் எல்லாவற்றையும் பேசுவேன்...
31 December, 2010
இதுபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தேவையா ?
30 December, 2010
புத்தாண்டு வாழ்த்துக்கள்
28 December, 2010
முறை படுத்திய திருமணம்
நான் ஏற்றவும் இல்லை!
மரபுகளை முறிக்கவும் இல்லை!
வால் வீச பயிலவுமில்லை!
வாலோனை தூதுக்காய் அனுகியதும்மில்லை !
23 December, 2010
காக்டெயில்
வெங்காயம் விலையேற்றம்
டமில்நாட்டுல வெங்காயம் கிலோ 80 ருபாய் தமிழ்நாட்டில் மழை அரசுக்கு எதிராக எதிர் கட்சிகளோடு சேர்ந்து சதி செய்தது தான் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை ஆளும் கட்சியின் கலைஞர் தொலைக்காட்சி ♥♀ ♥♀ ♥♀ ♥ நண்பர்கள் ♥♀ ♥♀ ♥♀ ♥
20 December, 2010
19 December, 2010
::::::::::காக்டெயில்::::::::::

நான் பாவம் இல்லையா? கேப்டன்
நல்லா தான் தூங்கிகிட்டு இருந்தேன், என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியாது காலையில் நண்பர்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். அம்மா காப்பாத்துங்க... காப்பாத்துங்கன்னு நான் கத்தினேன் என்று. இருந்தாலும் உங்கள நம்பி படம் பார்க்க வந்த என்ன நீங்க இப்புடி பண்ணி இருக்க கூடாது கேப்டன் விருதகிரி படம் பார்க்க போய் தான் இப்படி ஆச்சுன்னு எப்புடி சொல்லுவேன்.
01 December, 2010
நந்தலாலா
படத்தை பற்றிய பகிர்தலுக்கு முன் மிஷ்கின் பற்றி கொஞ்சம் ....
எல்லா ஊடகமும் கிழித்து தொங்க விட்ட விஷயம் தான் மிஷ்கின் உதவி இயக்குனர்களுக்கு படிக்கும் ஆர்வம கிடையாது அவர்கள் ஏதும் தெரியாமல் இருகிறார்கள் என்று அப்பா டக்கர் மாதிரி பேசிவிட்டு 1999 -ல் வெளிவந்த Kikujiro என்ற ஜப்பானிய மொழி திரைபடத்தை அப்படியே தமிழில் தந்து இருக்கிறார்.
25 November, 2010
Blood Diamond ஆப்ரிக்கன் வைரங்களின் குரூர பக்கம்
மால்கம்-x னு ஒரு புத்தகம் அதன் முதல் அத்தியாயமே ஆப்பிரிகாவிலிருந்து சுமார் 400 வருடங்களுக்கு முன்பு கப்பலில் அமெரிக்காவுக்கு அடிமையாக பிடித்து வரப்படும் கருப்பு மனிதர்களில் சோக பக்கங்களில் இருந்துதான் ஆரம்பம் ஆகும்.
21 November, 2010
நன்றிகள்........
சரியாக மூன்று மாதங்களை கொன்றாகி விட்டது.ஆனால் ஒரு பதிவை கூட போட வேண்டும் என்று எண்ணமே தோன்றவில்லை.வேலை ஒருபுறம் இருந்தாலும்,மனச்சோர்வும்,சோம்பலும் ஒன்று சேர கூடி கும்மி அடித்ததனால்.வலை பக்கம் வந்தாலும் படிப்பது இல்லையென்றால் படம் பார்ப்பது அரட்டை அடிப்பது இப்படியே சென்று விட்டது. மேலும் எதையாவது எழுதவேண்டும்,ஏதாவது எழுதவேண்டும் என்பதும் வன்புணர்ச்சிக்கு சமமானது என நினைப்பவன் நான்....
14 August, 2010
டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் மரணத்திற்கு யார் காரணம்?
“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்?
10 August, 2010
☻மனசு வலிக்கிது கிறுக்கனுக்கு இந்த படங்களை பார்த்தால்.
☻
உலகெங்கிலும் நடக்கும் அடக்குமுறைகளுக்கும் அநியாயங்களுக்கும் இது ஒரு சிறிய சாம்பிள். தன் இனத்தை தானே டார்ச்சர் செய்துக்கொள்வதில் மனிதருக்கு நிகர் வேறெந்த உயிரினமும் கிடையாது. நாம் வாழும் நூற்றாண்டில் நடந்தது தான் எல்லாமே...
உலகெங்கிலும் நடக்கும் அடக்குமுறைகளுக்கும் அநியாயங்களுக்கும் இது ஒரு சிறிய சாம்பிள். தன் இனத்தை தானே டார்ச்சர் செய்துக்கொள்வதில் மனிதருக்கு நிகர் வேறெந்த உயிரினமும் கிடையாது. நாம் வாழும் நூற்றாண்டில் நடந்தது தான் எல்லாமே...
Subscribe to:
Posts (Atom)