மால்கம்-x னு ஒரு புத்தகம் அதன் முதல் அத்தியாயமே ஆப்பிரிகாவிலிருந்து சுமார் 400 வருடங்களுக்கு முன்பு கப்பலில் அமெரிக்காவுக்கு அடிமையாக பிடித்து வரப்படும் கருப்பு மனிதர்களில் சோக பக்கங்களில் இருந்துதான் ஆரம்பம் ஆகும்.
இந்த தளம் என் வாழ்வின் நான் சந்தித்த நபர்களையும்,என் சந்தோஷ நிமிடங்களையும்,சில துரோகங்களின் கோரமுகத்தையும்,நான் ரசித்த சினிமாக்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் இடமாக இருக்கும்....எல்லாமும் பேசுவேன் எல்லாவற்றையும் பேசுவேன்...
25 November, 2010
Blood Diamond ஆப்ரிக்கன் வைரங்களின் குரூர பக்கம்
21 November, 2010
நன்றிகள்........
சரியாக மூன்று மாதங்களை கொன்றாகி விட்டது.ஆனால் ஒரு பதிவை கூட போட வேண்டும் என்று எண்ணமே தோன்றவில்லை.வேலை ஒருபுறம் இருந்தாலும்,மனச்சோர்வும்,சோம்பலும் ஒன்று சேர கூடி கும்மி அடித்ததனால்.வலை பக்கம் வந்தாலும் படிப்பது இல்லையென்றால் படம் பார்ப்பது அரட்டை அடிப்பது இப்படியே சென்று விட்டது. மேலும் எதையாவது எழுதவேண்டும்,ஏதாவது எழுதவேண்டும் என்பதும் வன்புணர்ச்சிக்கு சமமானது என நினைப்பவன் நான்....
Subscribe to:
Posts (Atom)